Thursday, February 28, 2008

மீண்டும் காத்திருக்க

நானும் நீயும் இறக்காத
ஓர் இரவில்தான்
இந்த பிரிவு
நிகழ்ந்திருக்கிறது

பழைய வலிகளை எழுப்பிவிட...
உப்பு நீரை வெளிபடுத்த
என்னை நானே சரிபார்க்க
மீண்டும் காத்திருக்க

1 comment:

Anonymous said...

மீண்டும் காத்திருக்கிறேன்
இன்னோரு கவிதைக்காக
இன்னும்.....

தொடர்ந்து செயல்பட வாழ்த்துகள்
God Bless You