Saturday, March 1, 2008

கனவு














உன் உறவுகளை
இழந்த
ஓர் இரவில்
நீ தனிமை கொள்வதாய்
ஒரு கனவு

கனவில்
உன்னுடன் இல்லாத என்னைப்பற்றி
நீ ஆதங்கத்துடன்
வினவினாய்

பின்
என்னை
விட்டு விலகியதன் மூலமாக
இன்று
நீயே
தெரிந்து கொண்டாய்

2 comments:

துபாய் நாகராஜன் said...

நண்பர் ந. நவீனிற்கு,

என் வலைக்கவிதை பக்கம் ஒரு
கவிதைப் பூ வந்து போன
வாசத்தை சில வாசகங்கள் சொன்னது...

தங்கள் வலைப் பக்கம் வந்து போனேன்
தெளிந்த தமிழும் செறிந்த சொல் வளமும்
கண்டு நான் வியப்படையவில்லை....

புலம் பெயர்ந்த தமிழன்தான்
விட்டுப்பிரிந்த தாயை உளமார
நேசிப்பதில் வியப்பென்ன?...

:::நாகராஜன்:::
http://Naadoditamil.BlogSpot.Com

Anonymous said...

கனவை மேலும் கொண்டு சென்றிருக்கலாம்
அதன் உணர்வுகள் மேலும் வெளிப்பட்டிருக்கும்
Anyhow Keep it up